திருகோணமலையில் விமான விபத்து - இருவர் உயிரிழப்பு!!


விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின்  சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 7, 2023) காலை 11:27 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Powered by Blogger.