2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த அரச வருவாய் 1,317.1 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2023ஐ பொது நிதிக்கான குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், நிதி அமைச்சின் அதிகாரிகள் இதை வெளிப்படுத்தினர்