புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச!


புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக அவர் பதவியேற்க உள்ளார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் இருந்து வந்த முதலாவது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.


கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.