10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!


10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

1. ஒரு கிலோ பயறு – ரூ 1225 .00

2. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – ரூ 1290.00

3. ஒரு கிலோ சிவப்பு பருப்பு – ரூ. 299.00

4. ஒரு கிலோ சிவப்பு நாட்டரிசி – ரூ: 200.00

5. ஒரு கிலோ நெத்தலி – ரூ. 1140,00

6. ஒரு கிலோ கோதுமை மா – ரூ. 200.00

7. ஒரு கிலோ சோயா – ரூ. 650.00

8. ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசி – ரூ. 139. 00

9. ஒரு கிலோ கடலை – ரூ. 540.00

10. ஒரு கிலோ வெள்ளை சீனி – ரூ. 225.00

Powered by Blogger.