உயர்தர மாணவர்களின் பெற்றோரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!


2022ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறித்த பெற்றோர்கள் குற்றம் சுமத்தி இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.

Powered by Blogger.