இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!


இந்தோனேசியாவில் 7.0 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Powered by Blogger.