காத்தான்குடியில் இடம்பெற்ற இன நல்லிணக்க ஐக்கிய இப்தார் நிகழ்வு!!


காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன நல்லிணக்க ஐக்கிய இப்தார் நிகழ்வு காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. 

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி.எச்.எம்.ஷாஜஹான் பலாஹி அவர்களது தலைமையில் இடம்பெற்ற  இன நல்லிணக்க ஐக்கிய இப்தார் நிகழ்வில் மாவட்ட பல்சமய ஒன்றிய உறுப்பினர்களும், காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் உறுப்பினர்களும், பொது அமைப்பினரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.


Powered by Blogger.