கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு வந்தவருக்கே கொரோனா தொற்று பல கூட்டங்களிலும் பங்கேற்றதாக தகவல்



மட்டக்களப்பில் CoVid-19 அடையாளம் காணப்பட்டவர் #_இராஜதுரை வயது 65 என்பவர் குருக்கள்மடத்தை சேர்ந்தவர். லண்டனில் இருந்து வருகை தந்துள்ளார்.











இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகைதந்தவர்களாவர்







இவர் கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமாரின் நண்பர் என்பதுடன். உதயகுமாருடன் பல இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 









குறித்த நபருடன் பல இடங்களுக்கும் சென்ற வேட்பாளர் உதயகுமார் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படவேண்டும். 

புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவரே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர் என்று கூறப்படுகின்றது.




Powered by Blogger.