பிள்ளையானின் கட்சியில் களமிறங்கும் கிழக்கு பல்கலை சிரேஸ்ட பெண் விரிவுரையாளர்பிள்ளையானின் கட்சியில் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் சந்திராவும், பட்டிருப்புத் தொகுதியில் சிரேஸ்ட பொறியியலாளர் ஒருவரும் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Powered by Blogger.