100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்



சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது.


இந்த வைரஸ் தான் மக்களை இப்படி ஆட்டிப்படைத்ததா என்று ஆராய்ந்து பார்க்கும்போது, ஒவ்வொரு நூற்றாண்டுகளுக்கும் ஒரு முறை வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் அழிந்திருக்கும் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது.


இதுதொடர்பான முழு விளக்கத்தை தற்போது காண்போம்..


1720-ஆம் ஆண்டு:-


1720-ஆம் ஆண்டு பிரான்ஸ் நகரில் தோன்றிய நோய் தான் ப்ளேக். இந்த நோயில் சிக்கி, பல கோடி மக்கள் அழிந்தனர். இந்த நோய் தாக்கத்தினால் பிரான்ஸ் அரசே கவிழும் வாய்ப்பே ஏற்பட்டது என்றே சொல்லலாம்.


1820-ஆம் ஆண்டு:-


ப்ளேக் நோயின் பாதிப்பையடுத்து, உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியாவில், 100 ஆண்டுகள் கழித்து மற்றொரு பெரிய ஆபத்து, காலரா நோயின் வடிவில் ஏற்பட்டது. இந்த நோயினால், திடீரென பொதுமக்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இதன் தாக்கம் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்து.





1920-ஆம் ஆண்டு:-


காலராவின் கடும் பாதிப்பில் இருந்த விடுப்பட்ட பொதுமக்கள், அடுத்த 100 நூறு ஆண்டுகள் கழித்து, மற்றொரு பெரிய ஆபத்தில் சிக்கினர். அந்த நோயின் பெயர், ஸ்பானிஷ் ப்ளூ என்ற அழைக்கப்பட்டது


2020-ஆம் ஆண்டு:-


மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தையும் கடந்து உலகம் நின்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த நூற்றாண்டில் கொரோனா என்ற வைரஸ் பரவியுள்ளது. இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இவ்வாறு ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் பாதிப்பால் உலகத்தில் அழிவுகள் ஏற்படுவது, தற்செயலான ஒன்றா.. அல்லது அறிவியல் விளக்கம் ஏதோனும் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். மேலும், மற்ற நோய்களில் இருந்து உலகம் மீண்டதைப்போல கொரோனாவில் இருந்தும் உலகம் மீளும் என்று நம்பிக்கையோடு இருப்போம்.


Powered by Blogger.