24/2/2020 இன்று வவுணதீவு MOH Office ற்கு உட்பட்ட பாவற்கொடிச்சேனை பிணியாய்வு நிலயத்தில் கர்ப்பிணி மற்றும் தாய்பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்கப்பட்ட போசாக்கு உணவான திரிபோஷ பக்கேற் கலாவதியடைந்துள்ளது.
இதுபற்றி யாரிடம் முறையிடுவது. கடைகளில் எடுக்கப்படும் கலாவதியடைந்த பொருட்களை எரிக்கும் வவுணதீவு சுகாதார பரிசோதகர் தனது சொந்த அலுவலகத்தில் இருந்தது பற்றி அறியவில்லையா?
காலாவதி திகதியினை பார்க்காது சாப்பிடும் மக்கள்தான் கிராமப்புறங்களில் அதிகம். இத்திரிபோஷாவை எத்தனை கற்பிணிகள் சாப்பிட்டிருப்பார்கள்.
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?