கிழக்கில் பலமான தமிழ் கூட்டணி ஒன்றை உருவாக்குதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுகிழக்கிலே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் கிழக்கிலே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இன்று பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். Powered by Blogger.