யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளை விடுதலை செய்த கோட்டபாஜவின் அரசு
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரவாரம் எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது.இந்த 7 சிறை கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள். 

நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை திடீரென கூப்பிட்டு விடுதலை செய்வதாக கூறியுள்ளனர்.. மேலும் பலர் விடுதலைசெய்யப்படலாம் என்று விடுதலை செய்யப்பட்ட கைதிகள்  நம்புகின்றனர்.
Powered by Blogger.