கருணாவைக் கைது செய்ய முயற்சி

இன்று மட்டக்களப்புக்கு வந்திருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களை தமிழரசுக் கட்சியினர் சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன் கட்சியின் செயலாளர், இளைஞர் அணி செயலாளர் இடம்பெற்றிருந்தனர்.மட்டக்களப்பில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது பற்றி பேசப்பட்டதுடன். கருணாவை கைது செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.


கருணா இருந்தால் வாக்கு எடுப்பது கஸ்டம் கருணாவை எப்படியோ உள்ளே போடவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Powered by Blogger.