எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்களித்தல் மற்றும் அதற்கான விடுமுறை எடுத்தல் தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்றை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.