படுவான்கரையிலும் கால் பதித்தது முஸ்லிம் காங்கிரஸ்






கிழக்கிஸ்தானை உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பார்வை படுவான்கரைப் பக்கமும் திரும்பியுள்ளது.




முன்னொரு காலத்தில் படுவான்கரை என்றாலே பதறியடித்து ஓடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது படுவான்கரையை அபகரிக்கவும் பல சதித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 


முதன் முறையாக போரதீவு மண்ணில் கால் பதித்துள்ளார் அலிசாகிர் மௌலானா. ஜெக வண்ணன் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.


முஸ்லிம் அரசியல்வாதிகளின் இந்த ஊடுருவல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பாலும், கையாலாகாத் தனத்தாலுமே இடம்பெறுகின்றன.





"வீரம் விளை நிலத்தின் மறவர்கள் மாற்றான் காலடியில் மண்டியிடும் நிலை"



Powered by Blogger.