பிரசாந்தனின் அட்டகாசம் ஆரம்பம்

கோத்தபாஜ ராஜபக்ஷ ஜனாதிபதியானதைத் தொடர்ந்து பிள்ளையானின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமைதியாக இருந்துவருகின்றனர்.

கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் நேற்றையதினம் மதத்தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இவர் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும், இஸ்லாமிய தீவிர செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக செயற்பட்டுவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்து, கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள பிரசாந்தன் இஸ்லாமிய மதத் தலைவர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.
Powered by Blogger.