இலங்கையில் 25 இலட்சம் பேருக்கு கிடைக்கப்போகும் விசேட சலுகை!25,00,000 மக்களுக்கு ச.தொ.ச மூலம் கழிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் விசேட சலுகை அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக, கூட்டுறவு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.அரசாங்க ஊழியர்கள், அரச சார்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளது.


அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,


எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மேற்படி சலுகை அட்டைகளை வழங்குவதே தமது இலக்கென்றும் அவர் தெரிவித்தார்.Powered by Blogger.