கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு எப்போது தீர்வு? அமைச்சர் வெளியிட்ட கருத்து!



கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரச்சினைக்கு 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார்.







பிரதமர் ரணில் விக்கரமசிங்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இரண்டு மாதங்களுக்குள் தரமுயர்த்திதருவதாக உறுதியளித்துள்ள நிலையில் வஜிர அபேவர்த்தன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.








கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளமை குரிப்பிடத்தக்கது.



Powered by Blogger.