தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேக நபர்கள் இருவரும் குற்ற புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.