விரைவில் தேர்தல்! தீர்மானத்தை அறிவித்த மகிந்த


மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்டுள்ளது.


இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான மகிந்த சமரசிங்க இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.


இதேவேளை 9 மாகாணசபைகளில் 6 மாகாணசபைகளின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதுPowered by Blogger.