கிழக்கு மாகான முன்நாள் முதலமைச்சரும், 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' (TMVP) கட்சியின் தலைவருமான சினேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் 21ம் திகதி விடுதலையாவார் என்று அவரது கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பிள்ளையான் சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக விசாரணைக்காக சிறையில் இருந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது