வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த சகஸ்ரநாம 1008 , 108 சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனியும்!!
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த சகஸ்ரநாம 1008 , 108 சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனியும் 09/05/2026 சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெறவுள்ளது.
எனவே பால்குடப்பவனி நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் அடியவர்கள் தங்கள் பெயர் விபரங்களை முன்கூட்டியே ஆலயத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறனர் ஆலய நிருவாக சபையினர்.
