மட்டக்களப்பில் இன்று அதிகாலை பாரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.சாரதியின் தூக்க கலக்கத்தாலேயே குறித்த பாரிய விபத்து சம்பவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.