நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீறற்ற காலநிலை கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நாளை (27) வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
