மீண்டும் சாதனை நிலைநாட்டிய நாகா பசுமை கோகிலாதேவி!!

சமூக வலுவூட்டல் தேசிய மதிப்பீடு - 2024 இற்கான "தொழில் முயற்சியாண்மை மேம்பாடு" விருது வழங்கும் விழாவிற்கு மட்டு சுய தொழில் முயற்சியாளர் சம்மேளனத்தின் உபதலைவி திருமதி.கோகிலாதேவி ரஞ்சித்குமார் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில்  2024 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த தொழில் முயற்சியாளராக இரண்டாம் இடத்தினை பெற்று சம்மேளனத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.



Powered by Blogger.