மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான 86 உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு!!

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  போட்டியிட்டு 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான 86 உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு இன்று (10) திகதி மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சத்தியப்பிரமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.












Powered by Blogger.