விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!!

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.



மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள  ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராச் தலைமையில் இடம்பெற்ற விஜயதசமி நிகழ்வில் ராமகிருஸ்ணமிஷன் நிருவாகிகள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்ததுடன், சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.












கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.