கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!


கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சி உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களின் மேலும் விலை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.