விண்ணப்பங்கள் G.C.E. உயர்தரப் பரீட்சை 2023 இன்று (7) முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
அதே வேளை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 இந்த ஆண்டு இறுதிக்குள் நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.