தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!!


இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று (29) காலை ´22 கரட்´ ஒரு பவுன் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை 165,000 ரூபாவாக இருந்த ´24 கரட்´ ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 163,000 ரூபாவாக குறைந்துள்ளதாக குறிப்பிடுகிறது.

Powered by Blogger.