06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது!!


நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், அந்த பொருட்களின் புதிய விலைகள் வருமாறு

1. எல்எஸ்எல் பால் மா 400 கிராம் – ரூ.1030
2. காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ.1350
3. சிவப்பு பருப்பு 1 கிலோ – ரூ.325
4. சோயாமீட் 1கிலோ – ரூ.660
5. பெரிய வெங்காயம் 1கிலோ – ரூ.129
6. வெள்ளை சீனி 1கிலோ – ரூ.239
Powered by Blogger.