சுமாத்ரா தீவில் 7.3 அளவில் நிலநடுக்கம்!!


இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அனர்த்த எச்சரிக்கை எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Powered by Blogger.