மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட உத்தரவு!!


நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அந்த திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.