பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

 5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

இன்று (14.12.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருட்கள்குறைக்கப்பட்ட விலைபுதிய விலை
சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்)
4 ரூபா
385 ரூபா
கோதுமை மா (ஒரு கிலோகிராம்)
15 ரூபா
250 ரூபா
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்)
35 ரூபா
460 ரூபா
வெங்காயம் (ஒரு கிலோகிராம்)9 ரூபா
190 ரூபா
உள்ளூர் டின் மீன்
5 ரூபா
490 ரூபா

Powered by Blogger.