வசமாக சிக்கிய தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர்


தமிழ், முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவர்கள் சமூகங்களிடையே மோதலை தோற்றுவிக்கும் செயற்பாடுகளையும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வந்தார்.  இந்த துண்டுப் பிரசுரங்களை செங்கலடியில் உள்ள அச்சகம் ஒன்றிலே அச்சிட்டு வெளியிட்டு வருகின்றார்.

இங்குள்ள இரு துண்டுப்பிரசுரங்களையும் பாருங்கள்


இன்னும் பல விடயங்கள் விரைவில் அம்பலமாகும்


அதே இடம்


அதே நிறம்


அதே எழுத்துPowered by Blogger.