தேர்தல் பிரச்சாரங்களில் குதித்த அரசியல் பிரமுகர்களின் மனைவிமார்

இன நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு ஆட்சியை வழங்கிய கூட்டமைப்பு மீண்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம்.


தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ரவூப் ஹக்கீம், ரிசாட் போன்ற அரசியல்வாதிகளின் மனைவிமார் கலந்துகொள்வதுடன். முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெறும் கூட்டங்களுக்கு அரியநேந்திரன் மற்றும் சிறிநேசனின் மனைவிமார் கலந்துகொள்ள வுள்ளனராம்.


உங்கள் இன நல்லிணக்கம் கிழக்கிஸதான் உருவாகாமல் இருந்தால் சரி


Powered by Blogger.