மைத்திரியின் திடீர் முடிவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இன்று மாலை 5 மணிக்கு இந்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.