வீடொன்றில் பரவிய தீ - மூவர் உயிரிழந்துள்ளனர். சிலாபம் - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோ... news - October 20, 2024