கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை!!

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.





கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.