வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு!!


மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சரவை விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

மே 09 போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (09) காலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெ

ரிவித்தார்.

Powered by Blogger.