இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் விஸ்ணுகாந்தனும் அக் கட்சியின் ஊடக செயலாளராக கடமையாற்றும் ரகுதாசும் இணைந்து மக்களை ஏமாற்றும் பல நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளன.
தினமும் ஒவ்வொரு ஊராகச் சென்று அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று மக்களை ஏமாற்றிவரும் இவர்கள் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதில்லை.
ரகுதாஸ் அவர்கள் கடமை நேரத்தில் அரசியல் செய்வது தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
தமது கட்சி பதிவு செய்யப்பட்டதாக பொய்கள் வேறு. வாய் திறந்தாலே இருவருக்கும் பொய்யைத் தவிர வேறு இல்லை.
கிழக்கு மக்களின் வாக்குகளை பிரித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரிடமிருந்து பல மில்லியன் கைமாறப்பட்டுள்ளது.
தங்கள் கட்சி பதியப்பட்டுள்ளதாக கூறும் இவர்கள் எந்த நாட்டில் தங்கள் கட்சி பதியப்பட்டுள்ளது என்பதைக் கூறுவார்களா?
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள்