மன்னாரில் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் கைது!



மன்னாரில் டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




 கைது செய்யப்பட்டவர் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என்றும் அவரிடம் இருந்து ஒருதொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.