பங்களாதேஷுக்கு கடன் வழங்கும் காலத்தை நீடித்தது இலங்கை!


பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.