டாக்கர். துரை ஆதித்தன் வழங்கும் தேவ அலோசியசின் துவக்கு இசை வெளியீட்டு விழா!!

டாக்டர். துரை ஆதித்தன் வழங்கும் தேவ அலோசியசின் துவக்கு இசை வெளியீட்டு விழா மற்றும் திரைப்படை முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று (14) திகதி மட்டக்களப்பில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

​தேவா சினி புரடெக்க்ஷன் (Deva Cine Production) தயாரிப்பில் உருவாகியுள்ள 'துக்கு' திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் திரைப்படை முன்னோட்ட வெளியீட்டு (Audio Launch & Trailer Release) என்பன இதன் போது இடம்பெற்றது.

​இந்து இளைஞர் மன்றத்தின் (YMHA) மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ​திரைப்படத்தின் தயாரிப்பாளரான டாக்டர். துரை அதித்தன் (Dr. Thurai Athithan) அவர்களும், கதை மற்றும் இயக்குனரான தேவா அலோசியஸ் (Deva Aloysius) அவர்களும்  இப்படத்தின் இசையமைப்பாளரான எம்.நிக்கி (M. Nicky) உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களும், சினிமா ரசிகர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.






​

Powered by Blogger.