கோட்டாபாஜ ஆதரவாளர்களை உள்ளே தூக்கிப்போடும் சதி - ஒருவர் கைது
கோட்டபாஜ ராஜபக்ஷ
ஆதரவாளர்களை குறிவைத்து சட்டத்தை கையில் எடுத்து சில சதி வேலைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.கோட்டபாஜ ராஜபக்‌ஷவிற்கு
ஆதரவாக தீவிரமான செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து
கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை பாராளுமன்ற
உறுப்பினர் சிறிநேசனுக்கு எதிராக கருத்து தெரிவித்த சில அரச ஊழியர்களுக்கு மேல்மட்டங்களிலிருந்து
விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது.

ஜனாதிபதியாவதற்கு
முன்னர் இவ்வாறான பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றது. ஜனாதிபதியானால் கோட்டாபாயவுக்கு ஆதரவானவர்கள்
எப்படியெல்லாம் பழிவாங்கப்படுவார்கள்


Powered by Blogger.