காரைதீவு - வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை ஆரம்பம்!!

காரைதீவு கதிர்காம பாதயாத்திரை சங்கத்தினரின் அனுசரணையுடன் காரைதீவு - வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசைகளுடன்  ஆரம்பமானது.

இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















Powered by Blogger.