முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இன்டோரில் ஸ்ரீ சத்திய ஸ்ரீவிகாரையின் உயர் கல்வி நிறுவனத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் வெள்ளிக்கிழமை (22) மாலை 6 மணிக்கு இந்த விசேட உரை இடம்பெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்புவார்.