மின்சார கட்டணத்தை 20% குறைக்குமாறு கோரிக்கை!!


மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் குறைந்த மின்தேவை, மாற்று விகிதங்கள், எரிபொருள் விலை குறைப்பு போன்றவற்றின் அடிப்படையில் மின்சார நுகர்வோர்கள் உடனடியாக 20 சதவீத மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Powered by Blogger.